
இதற்காக முன்னர் அறிமுகப்படுத்திய MicroSoft XP இயங்குதளத்திற்கான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குவதை இந்த வருடம் ஏப்ரல் மாதம் 8ம் திகதியுடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.
எனினும் தற்போது இக்கால எல்லையை 2015ம் ஆண்டு ஜுலை 14ம் திகதி வரை நீடித்துள்ளது.
இதேவேளை அடுத்த வருடம் விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகம்
செய்ய மைக்ரோசொப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது