palamunaiworld.: கணனியில் இரட்டிப்படைந்த கோப்புக்களை நீக்குவதற்கு


கணனியில் இரட்டிப்படைந்த கோப்புக்களை நீக்குவதற்கு

கணனியானது கோப்புக்களை சேமித்து வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இவ்வாறு கோப்புக்களை சேமிக்கும் போது ஒரே கோப்புக்கள் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
இதனால் வன்றட்டில் இடவசதி குறைவடைவதுடன், கணனியின் வேகமும் குறைவடைய வாய்ப்பு உள்ளது.
எனவே இவ்வாறு இரட்டிப்படைந்த கோப்புக்களை கண்டுபிடித்து நீக்குவதற்கு DupeRAZOR எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

தரவிறக்கச் சுட்டி