Firefox 28 எனும் இப்புதிய பதிப்பானது Windows, Mac, Linux மற்றும் Android இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் VP9 எனும் புதிய வீடியோ என்கோடிங் முறை உட்பட சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதோடு, முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளன.
இதேவேளை Mozilla நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் Firefox 29 எனும் மற்றுமொரு புதிய பதிப்பினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரவிறக்க சுட்டி