palamunaiworld.: பிரதான நினைவகத்திலுள்ள கோளாறுகளை கண்டறிய உதவும் மென்பொருள்


பிரதான நினைவகத்திலுள்ள கோளாறுகளை கண்டறிய உதவும் மென்பொருள்

கணனியில் பிரதான நினைவகத்தின் (RAM) பயன்பாடானது இன்றியமையாததாக காணப்படுகின்றது.
இந்நிலையில் கணனியில் நிறுவப்பட்டுள்ள பிரதான நினைவகம் சரியான முறையில் தொழிற்படுகின்றதா என்பதை சரிபார்ப்பதற்கு MemTest எனும் மென்பொருள் உதவுகின்றது.
இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிய பின்னர் கணினியில் இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து வகையான புரோகிராம்களையும் நிறுத்த வேண்டும்.
அதன் பின்னர் குறித்த மென்பொருளில் OK என்பதை கிளிக் செய்து தொடர்ந்து Start Testing என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

குறைந்தது 20 நிமிடங்கள் வரை நீடித்த பின்னரே பிரதான நினைவகம் தொடர்பான பிரச்சினைகள், தகவல்கள் வெளியாகும்.
தரவிறக்கச் சுட்டி