
இதேவேளை முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Ubuntu 14.10 Utopic Unicorn பதிப்பில் பல்வேறு தவறுகள் காணப்படுவதனால் அதனை அதிகளவான பயனர்கள் பயன்படுத்தவில்லை என Ubuntu நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பதிப்பில் அத்தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன், சில மென்பொருட்களுக்கான அப்டேட்டும் தரப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பினை Ubuntu தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். தரவிறக்கம்