இணையத்தில் தரவிறக்க மேலாளர் மென்பொருள் பல இருக்கிறது இதில் IDM மிகச்சிறந்த கட்டண மென்பொருள் , இதை 1 மாதம் மட்டும் இலவசமாக பயன்படுத்தலாம்.தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால்விலை கொடுத்து வாங்க வேண்டும் . சிலர் வழுஉள்ள (crack) செய்யப்பட்ட மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது உண்டு.
IDM மென்பொருளை பயன்படுத்தும் போது வேகமாக பல சிறுபகுதிகளாக மாற்றி இணைப்பு துண்டிக்கப்பட்டால் கூட விட்ட இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும். IDM க்கு மாற்றான கட்டண மென்பொருள்கள் பல இருக்கிறது.ஆனால் அப்படி வசதியுள்ள மென்பொருள் இலவசமாக ஓரு மென்பொருள் Flare get இங்கே கிடைக்கிறது.
இந்த மென்பொருள் விண்டோ , மாக் , லினக்சு பல இயங்குதளங்களில் இயங்க கூடிய மென்பொருள் .முன்பு எல்லா வசதிகளும் இலவசமாக கிடைத்தது . இந்த மென்பொருளை இலவசமாக தொடர்ந்து வைத்து பயன்படுத்தினால் ஓரு நாளைக்கு 10 முறை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும் .இப்பொழுது சில வசதிகளுக்கு முழுப்பயனையும் வேண்டுமானால் கட்டணம் கட்டி பெறலாம். மென்பொருள்