palamunaiworld.: Norton Power Eraser மென்பொருளை


Norton Power Eraser மென்பொருளை

https://palamunai32354.blogspot.com/
கணனி பாவனையாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக வைரஸ்களின் மற்றும் மால்வேர்களின் தொழிற்பாடு காணப்படுகின்றது.
பாதுகாப்பற்ற இணைய பாவனை, பென்டிரைவ் போன்றவற்றின் பாவனை போன்றவற்றினால் பரவக்கூடிய இவை தற்போது உத்தரவாதமற்ற மென்பொருட்களின் பாவனையாலும் பரவ ஆரம்பித்துள்ளன.
இவ்வாறாக உத்தரவாதமாற்ற மென்பொருட்களை கணனிகளில் நிறுவி பின், அவற்றினை நீக்கும் போது குறித்த மென்பொருள் தொடர்பாக உள்ள முழுமையான கோப்புக்களும் நீங்குவதில்லை. அவை மால்வேர் புரோகிராம்களாக இருப்பதே இதற்கு பிரதான காரணமாக விளங்குகின்றது.
சாதாரண அன்டிவைரஸ் புரோகிராம்களால் கண்டறிய முடியாத இக்கோப்புக்களை மிகவும் இலகுவாக தேடி அழிப்பதற்கு Norton Power Eraser எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
தரவிறக்க சுட்டி