palamunaiworld.: விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான VLC Media Player


விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான VLC Media Player

http://palamunai32354.blogspot.com/
விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட VLC Media Player அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமானதும், இலகுவானதுமான மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் பீட்டா பதிப்பாகவே வெளியாகியுள்ளது.
இதில் Ogg, FLAC மற்றும் MKV போன்ற மேலும் பல வீடியோ கோப்பு வகைகளை செயற்படுத்தக்கூடிவாறு காணப்படுகின்றது.

மேலும் விண்டோஸ் ஸ்டோரிலி்ருந்து டெக்ஸ்டாப் பதிப்பு அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி