வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது
இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் செயற்பாடுகளை
அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படுவதும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால்
அறிமுகப்படுத்தப்பட்டதுமான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஏனைய முன்னணி
உலாவிகளுக்கு நிகரான சேவையை வழங்கி வருகின்றது.
இப்படிப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் உலாவியின் உதவியோடு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு இணைய நடவடிக்கைகளையும் சேமித்து வைப்பதற்கான வசதியை IE Session Saver எனும் மென்பொருள் தருகின்றது.

கணினியில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றிற்கு மேற்பட்ட
- கணனி ஒன்றில் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளின் உதவியுடன் உள்நுழைவுகளை மேற்கொள்ள முடியும்.
இதனைச் செயற்படுத்துவதற்கு முதலில் விண்டோஸ் விசையினை அழுத்தி gpedit.msc என டைப் செய்து அதனை ஓப்பின் செய்யவும்.
விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான VLC Media Player
விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட VLC Media Player அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமானதும், இலகுவானதுமான மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் பீட்டா பதிப்பாகவே வெளியாகியுள்ளது.
இதில் Ogg, FLAC மற்றும் MKV போன்ற மேலும் பல வீடியோ கோப்பு வகைகளை செயற்படுத்தக்கூடிவாறு காணப்படுகின்றது.

விண்டோஸ் கணினிகளுக்கு குரல்வழி கடவுச்சொல்
விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும் கணனிகளை குரல் வழி முறையிலான
கடவுச்சொற்களின் மூலம் பாதுகாப்பதற்கான பிரத்தியேக மென்பொருள் ஒன்று
அறிமுகமாகியுள்ளது.
VoicePass PC Security Lock எனும் இம்மென்பொருளில் குறித்த ஒருவருடைய குரலை 10 தடைவைகள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் மென்பொருளானது அக்குரலை துல்லியமாக அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்படுகின்றது.
மேலும் எந்தவொரு மொழியிலும் 3 தொடக்கம் 12 வரையான எழுத்துக்களை கொண்ட சொற்களை கடவுச்சொற்களாக உட்புகுத்த முடியும் என்பது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)