மேலும் 16 bit, 44.1 kHz அதிர்வெண்ணிலும் இறுவட்டிற்குரிய தரத்தில் தொடர்ச்சியாக 6 மணித்தியாலங்கள் பதிவு செய்ய முடியும்.
இது தவிர சாதாரணமாக MP3 தரத்தில் 44 மணித்தியாலங்கள் தொடக்கம் 178 மணித்தியாலங்கள் வரை பதிவு செய்ய முடியும். 149.99 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள இக்கருவியில் பயன்படுத்தப்படும் மின்கலமானது மிகச்சிறந்த பாவனையை உடையதாவும் 3 நிமிடங்கள் சார்ச் செய்யும் போது ஒரு மணித்தியாலங்கள்வரை பதிவு செய்யும் அளவிற்கு நீடித்து உழைக்கவல்லன.