இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும் கோப்பை நாம் காண முடியாததே. இதனை தவிர்க்க பயர்பொக்ஸ் உலவியில் உள்ள இந்த நீட்சியை பயன்படுத்தலாம்.
இதன் மூலம் Zip, RAR கோப்பினுள் இருக்கும் கோப்புகளை தரவிறக்கும் முன்பே கண்டறிந்து தேவையானால் மட்டும் தரவிறக்கிக் கொள்ளலாம்.மேலும் ஓன்லைனில் இருந்த படி Zip, RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக சோதித்து அறியலாம்.
தரவிறக்க சுட்டி