ஆகவே இப்பயனர் இடைமுகத்தை தேவையேற்படின் Metro Controller எனும் மென்பொருளை பயன்படுத்தி நீக்க முடியும்.
இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டிக்கு சென்று Metro Controllerஐ தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் Metro Controllerஐ ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் காணப்படும் Disable Only Metro Features என்பதை கிளிக் செய்து கணினியை ஒருமுறை Restart செய்யவும்.
தரவிறக்க சுட்டி