இதனை Multiple Sign-In என்று கூறுவர். இப்புதிய வசதியானது
Google+ Gmail, Google Calendar, Google Sites, Google Reader, Google Voice, App Engine ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ளது. இவ்வாறு நுழைவுகளை மேற்கொள்ளும் போது முதலாவது உள்நுழைவானது உங்களது முன்னிருப்பு(default) கணக்காக கொள்ளப்படுகின்றது.