இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் விசேடமாக விண்டோஸ் இயங்குதளங்களிற்கு என அறிமுகப்படுத்தப்பட்ட TuneUp மென்பொருளானது அதிகளவானோரால் பயன்படுத்தப்படுகின்றது.
எனினும் முழுமையான செயற்பாட்டைக் கொண்ட இம்மென்பொருள் இலவசமாக கிடைப்பதில்லை. எனினும் 49.95 டொலர்கள் பெறுமதியான TuneUp Utilities 2011ஐ Licence Key உடன் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
1. இதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை அழுத்தி தோன்றும் இணையப்பக்கத்தில் உங்களது மின்னஞ்சல் முகவரி, Captcha குறியீடு என்பவற்றை டைப்செய்து Product Key button என்பதை அழுத்தவும்.
3. அதன்பின் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் Confirmation Linkஐ கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்குரிய Personal Product Key ஐ பெற்றுக் கொள்ள முடியும்.