சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embeded கோடிங்கை கொப்பி செய்து கொள்ளவும்.
உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வேண்டுமென்றால் #t=1m7s என்று கொடுக்க வேண்டும். Embeded கோடிங் URL கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.
http://www.youtube.com/embed/j345npmPah0?rel=0#t=1m7s