இதனைப் பயன்படுத்தி ஜிமெயில் இன்பொக்ஸில், அவுட்பொக்ஸில் உங்களால் பெறப்படும்,
அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தொடர்பான முழு விபரங்களையும் பகுப்பாய்வு செய்ய முடியும். ஸ்கிரிப்டில் உருவாக்கப்பட்ட இந்த அப்பிளிக்கேசனானது ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் தானாகவே இயங்கி இன்பொக்ஸின் கொள்ளளவு(Volume), நாள் தோறும் பரிமாற்றப்படும் மின்னஞ்சல்கள் தொடர்பான விபரத்தை சேகரிக்கின்றது.