Skylon எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வியந்திரமானது சுமார் 270 அடிகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒலியின் வேகத்தை விடவும் ஐந்து மடங்குகள் வேகத்தைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் இயந்திரமானது ஒக்ஸ்போர்ட்சையரிலுள்ள Reaction Engines Limited (REL) எனும் நிறுவனத்தில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
250 மில்லியன் யூரோ செலவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த இயந்திரம் நடைபெவிருக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியின் போது பார்வைப்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.