இவற்றை சார்ஜ் செய்வதற்கென Charge Card என்று அழைக்கப்படும் நவீன சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2.54mm தடிப்புக் கொண்ட இந்த நவீன சாதமானது யு.எஸ்.பி இணைப்பு மூலம் செயற்படக்கூடியதுடன், எளிமையாக இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு சிறிய அளவுடையதாகவும், பாரம் குறைந்ததாகவும் அமைக்கப்பட்டுள்ளது.