palamunaiworld.: Torrent கோப்புக்களை நேரடியாகத் தரவிறக்கம் செய்ய


Torrent கோப்புக்களை நேரடியாகத் தரவிறக்கம் செய்ய

இணையத்தளங்களிருந்து மென்பொருட்கள் போன்ற கோப்புக்களை Torrent கோப்புக்களாக தரவிறக்கம் செய்வதற்கு
Bit Torrent எனும் மென்பொருள் பயன்படுகின்றது. எனினும் தற்போது இம்மென்பொருளைத் தவிர கூகுள் குரோம் உலாவியினூடு நேரடியாக Torrent கோப்புக்களைத் தரவிறக்கம் செய்வதற்கென வசதியினை One Click for Chrome எனும் நீட்சி தருகின்றது.
இந்நீட்சியானது விண்டோஸ், லினக்ஸ், மக் இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தரவிறக்க சுட்டி