இத்தளத்தில் JPG, JPEG, BMP, TIFF, GIF நிலையில் காணப்படும் கோப்புக்களை Word, Text, Excel, PDF, Html ஆகிய போர்மட்டிற்கு மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
32 மொழிகளிலான கோப்புக்களை பயன்படுத்தக்கூடியதும் முற்றிலும் இலவசமான சேவையை வழங்குவதுமான இத்தளத்தினைப் பயன்படுத்தி பயன்பெறுவதற்கு படங்களில் தரப்பட்டுள்ள முறைகளை பின்பற்றுக.