இதனை அப்பிள் தயாரிப்புக்களான iPad, iPhone என்பனவற்றில் பயன்படுத்துவதற்கான மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
22.3MB கோப்பு அளவு கொண்ட இம்மென்பொருளின் உதவியுடன் சன்பிரான்ஸிஸ்கோ உட்பட போஸ்டன், ரோம் ஆகிய நகரங்களின் தரவுகள் மேலதிகமாக உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், நெடுஞ்சாலைகள் முதல் சிறிய போக்குவரத்துப் பாதைகள் தொடர்பான விடயங்களை துல்லியமாக அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.