palamunaiworld.: THE OLYMPIC BROADCASTE​R: ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்​க


THE OLYMPIC BROADCASTE​R: ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்​க

இன்னும் 1 நாட்களில் லண்டனில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிப்பதற்கென BBC ஒளிபரப்புக் கூட்டுத்தாபனமானது iOS, அன்ரோயிட் இயங்குளதங்களைக் கொண்ட சாதனங்களுக்கான புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த மென்பொருளினூடு ஒன்லைன் சேவையாக இடம்பெறவுள்ள இவ் நேரடி ஒளிபரப்பினை இணைய வசதிகொண்ட அனைவரும் இலகுவாக கண்டுகளிக்க முடியும்.

மேலும் இம்மென்பொருட்களை iTunes App Store, Google Play online store ஆகியவற்றில் தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி