palamunaiworld.: Nexus 7 டேப்லட்களு​க்கான முதலாவது வியாபார விளம்பரத்தை வெளியிட்டது கூகுள் (வீடியோ இணைப்பு)


Nexus 7 டேப்லட்களு​க்கான முதலாவது வியாபார விளம்பரத்தை வெளியிட்டது கூகுள் (வீடியோ இணைப்பு)

அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படவல்ல நவீன டேப்லட்களான Nexus 7 இனை கூகுள் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது இதனை விற்பனை செய்வதற்கான முதலாவது வியாபார விளம்பரத்தினையும் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
ஏனைய டேப்லட்டுக்களில் காணப்படும் வசதிகளுடன் விசேடமாக வடிவமைக்கப்பட்ட wi-fi வசதியையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. தவிர 16 GB கொள்ளளவு கொண்ட சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது
.