palamunaiworld.: VLC 2.0.3 மென்பொருளை​த் தரவிறக்கம் செய்வதற்கு


VLC 2.0.3 மென்பொருளை​த் தரவிறக்கம் செய்வதற்கு

மீடியா பிளேயர்களின் வரிசையில் முன்னணியில் திகழும் VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பான VLC 2.0.3 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது விண்டோஸ், அப்பிளின் மக், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடிவாறு உருவாக்கப்பட்டுள்ளதுடன், விசேடமாக விரைவில் வெளிவரவுள்ள விண்டோஸின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயல்படவல்லது.
தவிர 64-bit இயங்குதளங்களில் நிறுவுவதற்கென தனியான பதிப்பையும் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பயனர்கள் தாம் விரும்பியவாறு VLC மீடியா பிளேயரின் இடைமுகத்தை மாற்றியமைக்கும் சில வசதிகளும் தரப்பட்டுள்ளன.
தரவிறக்க சுட்டி