palamunaiworld.: உங்கள் கணணியை வண்ணமயமாக்​கும் Glow Air தீமை தரவிறக்க


உங்கள் கணணியை வண்ணமயமாக்​கும் Glow Air தீமை தரவிறக்க

விண்டோஸ் இயங்குதளங்களின் வரிசையில் வெளியிடப்பட்ட புதிய பதிப்பான விண்டோஸ் 7இல் பின்னணியை பார்த்துப் பார்த்து சலித்து விட்டதா?
அப்படியானால் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துவதற்கான வசதிகளுடன் Glow Air எனப்படும் புதிய தீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

38.7 MB கோப்பு அளவுகொண்ட இந்த தீமை கணணியில் நிறுவியதும், மாறுபாட்ட நுழைவுப் பயனர் இடைமுகம், மாறுபட்ட ரெசொலூசன் போன்ற புது அனுபவத்தைத் தருவதுடன் அப்பிள் நிறுவனத்தின் இயங்குதளமான iOS ன் சூழலையும் கலந்த பயனர் இடைமுகத்தை தரவல்லது.

அதாவது விண்டோஸ் இயங்குதளத்தின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவத்தினை ஏற்படுத்துகின்றது.

தரவிறக்க சுட்டி