palamunaiworld.: iPad, கணனிகளுக்​கு இடையில் இலகுவாக கோப்புக்களை பரிமாற்றம் செய்வதற்கு


iPad, கணனிகளுக்​கு இடையில் இலகுவாக கோப்புக்களை பரிமாற்றம் செய்வதற்கு

iPad, கணனிகளுக்கிடையில் கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் பரிமாற்றம் செய்வதற்கு AVCWare iPad Apps Transfer எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் கோப்புக்களை நகல் செய்தல், நிலையாக இடம்மாற்றுதல், கோப்புக்களை பேக்கப் செய்தல் போன்ற செயன்முறைகளை மேற்கொள்ள முடியும்.
இவை தவிர iPad லிருந்து iTunes ற்கு அப்பிளிக்கேசன்களை பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
14.93 MB அளவு உடைய இம்மென்பொருள் மூலும் iPad இல் காணப்படும் கோப்புக்களை முகாமை செய்ய முடியும் என்பதும் விசேட அம்சமாகும்.
தரவிறக்க சுட்டி