palamunaiworld.: கூகுள் குரோமின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு


கூகுள் குரோமின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

https://palamunai32354.blogspot.com/
முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான கூகுள் குரோம் ஆனது அதன் புதிய பதிப்பான Chrome 21 இனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய உலாவியானது முன்னைய பதிப்பினைக் காட்டிலும்
உயர் ரெசொலூசன் உடைய காட்சிகளையும், உயர் தரம் கொண்ட எழுத்துக்கள், ஏனைய கிராபிக்ஸ் என்பனவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னர் காணப்பட்ட பல அம்சங்கள் மெருகூட்டப்பட்டு வெளியாகியிருக்கும் இப்புதிய பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ், அப்பிளின் மெக் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய வகைகளில் கிடைக்கப் பெறுகின்றது.
தரவிறக்க சுட்டி