palamunaiworld.: CD-ROMனை லாக் செய்வதற்கு


CD-ROMனை லாக் செய்வதற்கு

கணணி விளையாட்டுக்கள், கார்ட்டூன்கள் போன்றவற்றை ஆவலுடன் விரும்பிப் பார்க்கும் குழந்தைகளிடமிருந்து கணணிகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான விடயம் தான்.
ஆனால் அவர்களின் கணணிப் பாவனையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதில் ஒன்று தான் CD-ROM களை லாக் செய்து பாவனையை மட்டுப்படுத்துதல் ஆகும்.
இவ்வாறு CD-ROM இனை லாக் செய்வதற்கு சிறிய கோப்பு அளவுடைய LockCD எனும் மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றது.
இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவுவதன் மூலம் தேவைக்கு ஏற்றாற் போல் CD-ROMகளை பயன்படுத்த முடியாதவாறு லாக் செய்ய முடியும்.
மேலும் சார்ட்கட் கீக்கள் மூலமும் இம்மென்பொருளினைக் கையாள முடியும்.
தரவிறக்க சுட்டி