palamunaiworld.: கணனியில் உள்ள ஒரே வகையான வீடியோக் கோப்புக்களை நீக்குவதற்​கு


கணனியில் உள்ள ஒரே வகையான வீடியோக் கோப்புக்களை நீக்குவதற்​கு

கணனியின் வன்தட்டில் சேமிக்கப்படும் பல வகையான கோப்புக்களில் அடங்கும் வீடியோ கோப்புக்கள் சில சந்தர்ப்பங்களில் இரட்டிப்படைவதற்கான(Duplicate) சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இரட்டிப்படைந்த கோப்புக்களை தேடிக் கண்டறிவது கடினமான காரியம் ஆகும்.
இதனை இலகுபடுத்துவதற்கு Duplicate Video Search எனும் மென்பொருள் பெரும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளானது கணனியில் காணப்படும் அனைத்து வகையான வீடியோக் கோப்புக்களையும் தேடிக் கண்டறிந்து அவற்றை ஒப்பிடும் திறனைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் இரட்டிப்படைந்த கோப்புக்களை இலகுவாக கணனியிலிருந்து நீக்கிவிட முடியும்.
தரவிறக்க சுட்டி