palamunaiworld.: வயர்லெஸ் சார்ஜ் முறையுடன் வெளியாகின்​றது Nokia Lumia 920


வயர்லெஸ் சார்ஜ் முறையுடன் வெளியாகின்​றது Nokia Lumia 920

சிறந்த கைப்பேசிகளை உற்பத்தி செய்து முன்னணி நிறுவனமாகத் திகழும் நோக்கியா நிறுவனமானது தற்போது வயர்லெஸ் சார்ஜ் முறையுடன் கூடிய நவீன Nokia Lumia 920 கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இக்கைப்பேசியானது 1.5GHz வேகத்தில் செயற்படும் புரோசசரை உள்ளடக்கியுள்ளதுடன் 8 மெகாபிக்சல் கமெரா, 32 GB உள்ளக மெமரி 1GB பிரதான நினைவகம் என்பனவற்றை
உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது
மேலும் 4.5 அங்குலமுடைய உயர் துல்லியம் கொண்ட தொடுதிரையினையும் கொண்ட இக்கைப்பேசியானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்ப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
.