இணைய உலகில் ஏனைய உலாவிகளுக்கு போட்டிபோடும் வகையில் காணப்படும் பயர்பொக்சானது, தனது 15வது பதிப்பினை சில நாட்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அதிரடியாக அதன் 16வது பதிப்பின் பீட்டா பதிப்பை வெளியிட முடிவு செய்துள்ளது.
இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கு ஏற்ற வகையில் Command Line இல் அமைந்த Developer டூல்களைக் கொண்ட பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Firefox 16 ஆனாது விண்டோஸ், லினக்ஸ், மெக் போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடிய வகையில் தனித்தனியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வலுவான பல அம்சங்களைக் கொண்ட இப்பதிப்பின் மூலம் பயனர்கள் இலகுவாக இணைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி