
போட்டோஷாப் போன்றே இலவசமாக ஒரு மென்பொருள் Gimp, இந்த மென்பொருளில் போட்டோஷாப்பில் உள்ள வசதிகள் இதில் உள்ளது. போட்டோஷாப்பில் இல்லாத சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது.
இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம், TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற இமேஜ் பார்மட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது. முற்றிலும் இலவசமான மென்பொருள், புகைப்படங்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றி கொள்ளலாம். sLinux, Mac, Window போன்ற கணணிகளில் இயங்க கூடியது.
இணையதள முகவரி