palamunaiworld.: குரோமின் Tab வசதியினை விரைவாக பயன்படுத்துவதற்கு .


குரோமின் Tab வசதியினை விரைவாக பயன்படுத்துவதற்கு .

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட குரோம் உலாவியானது ஏனைய உலாவிகளை விடவும் பல விசேட அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
அவற்றில் ஒன்று Tab வசதியாகும். இதன் மூலம் இவ் உலாவியை ஒரு முறை ஓப்பின் செய்து பல இணையத்தளங்களை ஒரே தடவையில் பார்வையிட முடியும்.
எனினும் இதன்போது குறித்த ஒரு Tab - இனை பயன்படுத்தி குறித்த ஒரு இணையத்தளத்தினையே பார்வையிட முடியும். அச்சந்தர்ப்பத்தில் ஏனைய தளங்களை பார்வையிட முடியாது.

இதேபோல பத்திற்கு மேற்பட்ட Tab - இனை பயன்படுத்தி பல இணையத்தளங்களை ஓப்பின் செய்து வைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு Tab - இற்கும் இடையில் மாறும்போது ஏற்படும் நேரவிரயத்தினை தவிர்த்து விரைவாக்குதற்கு GoTo Tab எனும் நீட்சி உதவுகின்றது.
தரவிறக்கச் சுட்டி