முன்னணி சமூகவலைத் தளமாக விளங்கும் பேஸ்புக் ஆனது அண்மையில் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய Facebook Home எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.
அதாவது இவ்வசதியின் மூலம் அன்ரோயிட் சாதனங்களில் முகப்பு திரையில் பேஸ்புக் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள முடிவதே சிறப்பம்சமாகும்.
தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Google Play Store தளத்திலிருந்து தரவிறக்கம்
செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் HTC First, HTC One (Future), HTC One X, HTC One X+, Samsung GALAXY S III, Samsung GALAXY S4 (Future), மற்றும் Samsung GALAXY Note II ஆகியவற்றில் பயன்படுத்த முடியும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இணையதளமுகவரி