அனேக வகையான வீடியோ மற்றும் ஆடியோ கோப்புக்களை இயக்கக்கூடிய வசதியைத் தரும் VLC மீடியா பிளேயரின் புத்தம் புதிய பதிப்பான VLC 2.0.6 Twoflower வெளியாகியுள்ளது.கோப்புக்களுக்கு ஒத்திசைதல், D-Bus மற்றும் MPRIS2 இடைமுகங்கள் உள்ளடங்கலாக மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தரவிறக்கச்சுட்டி
Windows
Mac OS X 10.6+