palamunaiworld.: ஸ்மார்ட் கைப்பேசியை இனி ஹேம் கொன்ரோலராக பயன்படுத்தலாம்


ஸ்மார்ட் கைப்பேசியை இனி ஹேம் கொன்ரோலராக பயன்படுத்தலாம்

கணனி ஹேமில் அதிக நாட்டம் உள்ளவர்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது.அதாவது ஸ்மார்ட் கைப்பேசிகளை ஹேம் கொன்ரோலராக மாற்றக்கூடிய புதிய USB சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Babuino எனும் இச்சாதனத்தினை கணனியில் பொருத்திய பின்னர் கைப்பேசியில் காணப்படும் QWERTY கீபோர்ட்டின் உதவியுடன் முழுமையாக கொன்ரோல் செய்ய முடியும்.
இச்சாதனமானது Mac கணினிகள் உட்படை ஏனைய கணினிகளிலும்
செயற்படக்கூடியவாறு காணப்படுவதுடன் iPhone, அன்ரோயிட் கைப்பேசிகளையும் ஹேம் கொன்ரோலராக மாற்றியமைக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=o3NolrAW6EM