palamunaiworld.: PDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவதற்கு


PDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவதற்கு

டெக்ஸ்ட், புகைப்படங்களை உள்ளடக்கிய PDF கோப்புக்கள் பொதுவாக பாதுகாப்பு மிகுந்தவையாகவே காணப்படும்.
இதனால் இவற்றில் எந்தவிதமான எடிட்டிங்கினையும் மேற்கொள்ள
முடியாது காணப்படுவதுடன், அவற்றிலுள்ள விடயங்களை பிரதி பண்ண முடியாமலும் இருக்கும்.
எனவே இவ்வாறான நோக்கங்களுக்காக குறித்த PDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவது சிறந்ததாகும்.
இதற்கென PDF Shaper எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. சிறிய கோப்பு அளவுடைய இந்த
மென்பொருளின் மூலம் கடவுச்சொற்கள் கொடுத்து பாதுகாக்கப்பட்ட PDF கோப்புக்களையும் மாற்றியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி