வயது வேறுபாடு இன்றி பெருமளவானவர்களை கணினி முன் உட்காரச் செய்யும் விடயங்களுள் கேம்களும் ஒன்றாகும்.
மேலும் 5 வெவ்வேறு லொக்கேஷன்களை கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி
இதில் தற்போது DooM the mercenaries 4.0 எனும் புதிய கேம் ஆனது மிகவும் பிரபலமாகிவருகின்றது.
இது Doom and Resident Evil எனும் கேமின் ஒரு தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ள போதிலும் இதில் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் 4 பயங்கரமான கரெக்டர்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வெவ்வேறு லொக்கேஷன்களை கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி
