iPhone மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய CloudMagic எனும் புதிய மின்னஞ்சல் அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமான இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.
இது தவிர Exchange, Yahoo, Outlook, iCloud, Google Apps, Office 365 மற்றும் IMAP போன்ற கணக்குகளையும் பயன்படுத்த முடியும்.
மேலும் விரைவானதும் இலகுவானதுமான மின்னஞ்சல் தேடு வசதியையும் இந்த அப்பிளிக்கேஷன் தருகின்றது.
iPhone - iPhone
Android - Android