palamunaiworld.: கணனியில் இலகுவாக இறுவட்டுக்களை கையாள்வதற்கு


கணனியில் இலகுவாக இறுவட்டுக்களை கையாள்வதற்கு


கணனியில் இலகுவாகவும், விரைவாகவும் இறுவட்டுக்களை (CD/DVD) கையாள்வதற்கு பிரத்தியேக மென்பொருள் ஒன்று உதவி புரிகின்றது.FastEject எனும் இம்மென்பொருளின் உதவியுடன் இறுவட்டு செலுத்தியை விரைவாக திறக்கவும், மூடவும் முடியும்.
அத்துடன் மவுஸின் உதவியுடன் மட்டுமல்லாது கீபோர்ட் ஷார்ட் கட்களின் உதவியுடனும் இறுவட்டு செலுத்தியை கையாளும் வகையில் இம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கச் சுட்டி