palamunaiworld.: புதிய பயனர் இடைமுகத்துடன் Mozilla Firefox அறிமுகம்


புதிய பயனர் இடைமுகத்துடன் Mozilla Firefox அறிமுகம்

உலகின் பிரபலமான இணைய உலாவிகளுள் ஒன்றாகத் திகழும் Firefox உலாவியின் மற்றுமொரு பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Windows, Mac மற்றும் Linux கணனிகளில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள Firefox Aurora எனப்படும் இப்புதிய பதிப்பானது புதிய பயனர் இடைமுகத்தினையும், Firefox Sync எனும் வசதியையும் உள்ளடக்கியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக வடிவமைக்கப்பட்டு வந்த புதிய பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இப்புதிய பதிப்பு Firefox உலாவியின் 29வது பதிப்பு
என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி