இன்று இணையத்தளங்களில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவற்றில் கணனிக்கு பாதுகாப்பு அற்ற மென்பொருட்கள் உட்பட மல்வேர்களே அதிகம்
காணப்படுகின்றன.
அறியாமல் கணனியில் நிறுவப்பட்ட இவ்வாறான மென்பொருட்களை இனம்கண்டு நீக்குவதற்கு Should I Remove It? எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது கணனியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதுடன், இணையத்தளங்கிலிருந்து தரவிறக்கம் செய்யப்படும் தேவையற்ற மென்பொருட்களை நீக்குதல், ஹேக்கர்களின் அனுமதியற்ற உள்நுழைவு என்பன தொடர்பாகவும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
தரவிறக்கச் சுட்டி