palamunaiworld.: எழுத்துக்களை உருப்பெருக்க உதவும்


எழுத்துக்களை உருப்பெருக்க உதவும்

https://palamunai32354.blogspot.com/பத்திரிக்கைகள் போன்றவற்றில் காணப்படும் எழுத்துக்களை உருப்பெருக்கி iPhone உதவியுடன் வாசிப்பதற்கு Magnifier Flash எனும் மென்பொருள்
உதவுகின்றது.
இம்மென்பொருளானது ஸ்மார்ட் கைப்பேசியின் கமெராவை உருப்பெருக்க வில்லை போன்று மாற்றுகின்றது.
இதன் உருப்பெருக்கமானது x6 டிஜிட்டல் ஸுமினைக் (Digtal Zoom) கொண்டது.
இவ்வாறு உருபெருக்கம் செய்யப்பட்ட எழுத்துக்களை படம் பிடிக்கவோ அல்லது ஈ-மெயில் செய்யவோ முடியுமாக இருத்தல் இம்மென்பொருளின் ஏனைய சிறப்பம்சங்களாகும்.

தரவிறக்கச் சுட்டி